நன்கொடை

ஓம் ஸ்ரீ தாய் நாகாத்தம்மன் பேரம்பாக்கம்

நன்கொடை

ஓம் ஸ்ரீ தாய் நாகாத்தம்மன் பெரம்பாக்கம் கோவிலுக்கு நன்கொடை கொடுத்து உதவும் பக்தர்கள் அல்லது அன்னதானத்திற்கு உதவி புரி பக்தர்கள் உங்கள் ஆயுள் காலங்கள் நீடிக்கும் மன நிம்மதி கிடைக்கும் அம்பாலின் அருள் உங்களுக்கு என்றென்றும் உங்கள் கூடவே துணை நிற்கும் சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவுவது அதுவும் வயிற்றிற்கு உணவு அளிப்பது மிகவும் உகந்த ராகம் கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி. வேறு எதிலும் கிடைக்காது ஒரு முறை குடித்துப் பாருங்கள் உங்களுக்கு பல மகிழ்ச்சிகள் கிடைக்கும்..

bank details

NameSRI NAGATHAMMAN TRUST
AC.No05170110101926
ifsc codeUCBA0000517
Bank NameUCO Bank
BranchPerambakkam